Wednesday, September 20, 2006

அவசரம்

இதை ஹைக்கூ என்று பிதற்றினால் அதற்கு இதுவரை யாம் குடித்த சிவப்பு ஒயினே காரணம் :-)

கோவிலுக்குப் போகணும்
வாஷ்பேசினில்
குங்குமச் சிதறல்...

Thursday, July 20, 2006

தமிழ்

அன்புள்ளோரே,
விரைவில் எதிர்பாருங்கள்
தமிழில்...
ஸ்ரீபீஸ்